Friday, June 25, 2010

Start மியூசிக் !

internet-க்கு நன்றி ! Blogger-க்கு நன்றி !! நானும் ப்ளாக் எழுத காரணமாக இருந்த, இருக்கிற பல bloggers-க்கு நன்றி !!!

blog, எழுத்து இதெல்லாம் எனக்கு புதுசு... ஒத்து வராத விஷயங்கள்தான் .. இருந்தாலும் நிறைய blog படிச்சு எனக்கும் ஒரு நப்பாசை.. அதான் ஒரு முயற்சி..

ஆங்கில வார்த்தைகள் கலந்து இருக்கலாம், இலக்கண பிழைகள் இருக்கலாம்.. பொருத்தருள்க, மன்னித்தருள்க.. !

முடிந்தவரை 'interesting-ஆன' விசயங்கள எழுத முயல்கிறேன் !

வரட்டா !

1 comment: